பாடல்
பல்லவி
---------------
ஆரோக்கிய உணவு உண்ண
ஆயுள் அதிகம் ஆகுமடா
ஆசைப்பட்ட உணவு உண்ண
அரிசி வாயில் விழுகுமடா
நல்லதை திண்ணு
நடப்பதை எண்ணு
சரணம்-1
-‐----------‐----
இனிக்கும் கனி என்றும்
சனிக்கு சமமடா
கசக்கும் காய்தானே
காயத்திற்கு காவலடா
சரணம்-2
-----------------
துவர்க்கும் துவையல்
தேகத்தை தாங்குமடா
புளிக்கும் பழமெல்லாம்
பிணிக்கு பொருத்தமடா.
Comments
Post a Comment