அற்புதமானவள்

 அற்புதமானவள்

-----------------------------

ஆரம்பம் அன்னை

ஆளுமையில் அங்கமானவள் 

ஆரமிட்டு அகத்தலைவி 

ஆண்மையை அங்கீகரித்தவள் 

ஆரத்தழுவிட அரும்புதல்வி

ஆற்றாமைக்கு ஆறுதலானவள் 

ஆரவாரமானவள் பெண் பிறவி

ஆண்டவன் அளித்த உறவில்.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு