சிறிய கவிதைகள்
வாழ்க்கை
---‐----------‐-----
ஆயுள் வடிவில்
அன்னை மடியில்
தீர்ந்தது முடிவில்
தென்னை மடியில்.
காமம் -‐---------- கை வீச்சுக் காற்றில்
கரையும் தீ-சில நேரம்
கட்டுக்குள் வராமல்
காட்டுத் தீயாவதும் உண்டு.
வெற்றியாளன் --------------‐--------‐-
தந்திரம் நம்பாத தன் திறம்
தான் நிரந்தரம்.
Comments
Post a Comment