பிடிவாதம்
பிடிவாதம்
-----‐-------------
முழுதும் நனைந்த பின் முக்காடிட்டு மறைக்கின்றார்-அந்த முட்டாள்தனத்தை முடிந்த வரை முயற்சிக்கின்றார்
அழுது அவர் நியாயம்
பழுதில்லை என பேசுகின்றார்-இவருக்கு
விளக்கம் சொல்ல விருப்பமில்லை-எனக்கு
விலகிச் செல்ல மறுப்பும் இல்லை.
Comments
Post a Comment