நான்
நான்
----------
எள்ளி நகையாடுவதால் என்னை
தள்ளிவைக்கப் போவதில்லை தமிழ்
சொல்லி அடிக்கும் சூரனிடம்
பள்ளிப் பையனின் பரிகாசம்
கொல்லியிட காடு காணும் முன்
மெல்லிசை மெட்டுக்கு
அள்ளித் தருவேன் அமுதத் தமிழை
மழைத்துளியால் மகிழும் மானாவாரி
பனித்துளியால் பயனற்ற பயிரல்ல.
கவிஞர்
செ.காமாட்சி சுந்தரம்
Comments
Post a Comment