நான்+1

 நான்

----------

நான்

தேடிய வாழ்க்கை திருப்தியா?

திரும்பிப் பார்க்கிறேன் விரக்தியே!

நாடிய நல்லவை நொடியில் நழுவிடும் 

 நாசமற்றவை நாடித்துடிப்பில் நீடித்து நிற்கும் 

கேலியும் கும்மாளம் கோடிட்ட வாழ்க்கை

கேள்வியும் குழப்பமும் கூடிட்ட வாடிக்கை

ஆதங்கம் குறைந்தபாடில்லை 

ஆற்றாமை மறைந்தபாடில்லை- இருப்பினும்

முயற்சியின் முதுகிலேறி 

முதுமைக்குள் முடிசூட்டுவேன்.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு