நான் மட்டும் தான்
நான்மட்டும் தான்
------------------------------
செருக்கென்ற சுருக்கிட்டு
இருக்கின்ற வாழ்வை
இறுக்கிக் கொல்லாதே
பொருத்துப் புரிந்தோரை
வெறுத்து விரட்டாதே
திருந்தும் வழியில்
திரும்பி வா -அதுதான்
மருந்தாகும் மகிழ்ச்சிக்கு
மறுப்பாயெனில்
முறுக்கும் மீசையை
நறுக்கும் நாள் வரும்.
Comments
Post a Comment