காதல் துரோகிகள்

 காதல் துரோகிகள் 

-----------------------------------

ஆண்:-

 நஞ்சை நாவில் தடவி

நெஞ்சில் நிறைந்திருப்பான் 

மஞ்சத்தில் மகிழ்ந்ததும் 

வஞ்சித்து விடை பெறுவான் 

பெண்:-

வேசத்தில் வெற்றிபெற 

பாசத்தை பற்றிடுவாள் 

வேண்டியதை வசமாக்கி 

வேதனை தர விசமாகிடுவாள்.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

பாகுபாடு