கிறுக்கல்கள்

 உறவுகளில் குறை எனும் கரை நீக்க 

அக்கறை எனும் அன்பு நிறை அமைந்திருக்கிறதே

பின் ஏன் பிடிவாதத் திரை-அதை

பக்குவம் எனும் பந்தத்தீயிட்டு 

பந்தத்தை பாதுகாப்பாய்

அழகு

----‐------

ஆண்மையை வசீகரிக்கும்

அண்மையில் அழைக்கும்-சமயத்தில்

அடிமையாக்கி அழிக்கும்..

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு