புனைப்பெயர்

 புனைப்பெயர்

------------‐---------‐-

பட்டப் பெயரென்ன?

பட்டயப் பெயரா?

பார்த்து வளர்த்த பெற்றோர் இட்ட பெயரா?

பணம் இருந்தென்ன 

பாடை ஏறிய பின்

பிணம் என்ற பெயர் உனக்கு

பேரும் புகழும் பேசியென்ன 

பின் நாளில் பேய் என்ற பெயரும் இருக்கு.

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பிடிவாதம்