இணையம்

 இணையம்

---------------------

இணையத்து செய்தி

இதயத்தை தொடுவதில்லை

வாசித்த செய்திகளும்

வசதிக்கு வரித்தனவே

பயிற்றுவித்த பதிவும் உண்டு 

பயமுறுத்திய பதிவும் உண்டு

கற்றிடக் களமும் உண்டு

காற்றில் கரைவதும் உண்டு

பற்றுடன் பகிர்வோரும் உண்டு

புற்றிலே பார்த்ததும் உண்டு 

அன்னப்பறவை போல் 

நீரை விலக்கி பாலைப் பருகி

வாழும் உயிரினம் போல்

நாளும் நாம் இருப்போம்

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு