Nature

 இயற்கை

------------------

இமைக்க இசைந்திடா

இமயத்தின் இயல்பு  

வர்ணிக்க முடியாத வர்ணங்கள் 

வாசலுக்கு வராத வளமை

வியப்பை வழங்கும் விருட்சம்

ஏராளமான எண்ணங்களை 

தாராளமாய் தருகின்றன

இறைவன் தந்த இயற்கை

இயங்கும் உலக இடுகை .

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு