நண்பரைப் பற்றி

 வட்டாட்சியர்

-----------------------

கற்றறிவை கடமைக்கு கொடுத்து

பெற்றதை பிறருக்கு அளித்து-உனை

பெற்றவரை புகழுக்கு அழைத்து

மற்றவரை மகிழ்விக்கும் மனிதரே

உற்றவன் உடன் இருக்க 

உற்சவம் உனை ஈர்க்க 

நற்செயல் நாளெல்லாம்  நடத்திட

வற்றாத வளம் பெறுவீர் வட்டாட்சியர்🙏🙏🙏💐💐💐🤝

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு